இளைஞர்களுக்கான வாய்ப்பு... பேங்க் ஆப் பரோடா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

பேங்க் ஆப் பரோடா வங்கியில், சிறப்பு அதிகாரிகளான மேலாளர், முதுநிலை மேலாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான
இளைஞர்களுக்கான வாய்ப்பு... பேங்க் ஆப் பரோடா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
Updated on
1 min read

    
பேங்க் ஆப் பரோடா வங்கியில், சிறப்பு அதிகாரிகளான மேலாளர், முதுநிலை மேலாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 35 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager IT(Unix Administrator) (MMG/ Scale - II) - 01
பணி: Manager IT(Linux Administrator) (MMG/S -II) - 01
பணி: Manager IT (Windows Administrator) (MMG/S -II) -01
பணி: Manager IT (SQL)Administrator MMG/S - II - 02
பணி: Manager IT(Oracle Administrator) MMG/S II - 02
பணி: Manager IT(Network Administration) MMG/S II -02
பணி: Manager IT (Middleware AdministratorWeb Sphere) MMG/S II - 01
பணி: Manager IT (Middleware AdministratorWeb Logic) MMG/S II - 01
பணி: Manager IT (Data Center administration -Building Management System) MMG/S -II - 02
பணி: Manager IT (ETL Developer) MMG/S - II - 01
பணி: Manager IT (Software Developer) MMG/S - II - 05
பணி: Manager IT(Finacle Developer) MMG/S - II - 06

வயதுவரம்பு: குறைந்தபட்சமாக 25 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 31,705 - ரூ.45,950

பணி: Senior Manager-IT (System Administrator) MMG/S - III - 02
பணி: Senior Manager IT (ETL Developer) MMG/S-III - 01
பணி: Senior Manager IT (Software Developer) MMG/S - III - 02
பணி: Senior Manager IT(Finacle Developer) MMG/S - III - 05

வயதுவரம்பு: குறைந்தபட்சமாக 28 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. ரூ.42,020 - ரூ.51,490

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ, பி.டெக் அல்லது எம்.சி.ஏ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வுக்கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனி்ல் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/advertisement-IT-specialist-officers-12-07-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.08.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com