மத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

பொதுத்துறை நிறுவனமான பி.இ.சி.ஐ.எல் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள திறன் சார்ந்த
மத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
Updated on
1 min read

பொதுத்துறை நிறுவனமான பி.இ.சி.ஐ.எல் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத 2,648 அலுவலக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மொத்த காலியிடங்கள்: 2,648

1. Skilled Manpower as per specification - 1336
2. Un-Skilled Manpower as per specification - 1342
3. Consultant (Electrical Engineer) - 04
4. Accounts Executive - 02

வயது வரம்பு: 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ, வயர்மேன் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் திறன் சார்ந்த பணியிடங்களுக்கும்,  பி.டெக் எலக்ட்ரிக்கல் முடித்தவர்கள் கன்சல்டன்ட் பணிக்கும், பி.காம், எம்.காம், எம்.பி.ஏ. (நிதி) அக்கவுண்ட்ஸ் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கும் , 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் திறன் சாராத அலுவலக பணிகளுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பக் கட்டணம்:  பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.becil.com/uploads/vacancy/PVVNL10july19pdf-5e206875495213e87fe49cd6f968b5d0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.07.2019 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com