சாகித்ய அகாடமியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

சாகித்ய அகாடமியில் நிரப்பப்பட உள்ள துணை செயலாளர்(விற்பனை), முதுநிலை கணக்காளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு
சாகித்ய அகாடமியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
Updated on
1 min read


சாகித்ய அகாடமியில் நிரப்பப்பட உள்ள துணை செயலாளர்(விற்பனை), முதுநிலை கணக்காளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Deputy Secretary (Sales) - 01
சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை படிப்புடன் விற்பனை மேலாண்மையில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Senior Accountant - 01
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வணிகவியில் துறையில் இளங்கலை பட்டம் பெற்று கணக்காளர் பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Publication Assistant - 01
வயதுவமர்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பிரிண்டிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: Technical Assistant - 01
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று புக் பப்ளிசிங்-ல் டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 

விண்ணப்பிக்கும் முறை: www.sahitya-akademi.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35, Ferozeshah Road, New Delhi110001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.03.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://sahitya-akademi.gov.in/pdf/advt_DS-SA-PA-TA.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com