தேசிய உரத்தொழிற்சாலையில் மார்க்கெட்டிங்க் அதிகாரி வேலை

நொய்டாவில் செயல்பட்டு வரும் தேசிய உரத்தொழிற்சாலையில் (National Fertilizers Limited)-இல் நிரப்பப்பட உள்ள 40 மார்க்கெட்டிங் அதிகாரி பணியிடங்களுக்கான
தேசிய உரத்தொழிற்சாலையில் மார்க்கெட்டிங்க் அதிகாரி வேலை
Updated on
1 min read


நொய்டாவில் செயல்பட்டு வரும் தேசிய உரத்தொழிற்சாலையில் (National Fertilizers Limited)-இல் நிரப்பப்பட உள்ள 40 மார்க்கெட்டிங் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பட்டதாரிகளிடம் இருந்து வரும் ஏப்ரல் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Marketing Representative

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ.9,500 - 19,500

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: விவசாயப் பாடப்பிரிவில் 55 மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் முலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற வலைத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nationalfertilizers.com என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.04.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com