சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

சென்னையில் செயல்பட்டு வரும் சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கம்பெனி செகரட்டரி
சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
Published on
Updated on
1 min read


சென்னையில் செயல்பட்டு வரும் சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கம்பெனி செகரட்டரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 11 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடையவும். 

பணி: Company Secretary

தகுதி: கம்பெனி செகரட்டரி பணிக்கான ACS படிப்பை முடித்திருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்கள் தங்களைப் பற்றிய விவரக் குறிப்பு, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.11.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Sethusamudram Corporation Limited, 
 Anchor Gate Building, First Floor, Opposite to Chennai Collectorate Rajaji Salai, Chennai – 600 001. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/scl19.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com