விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது... எதற்கு? எங்கு? எப்போது விண்ணப்பிக்க வேண்டும்..?

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள 123 உதவி பொறியாளர் மற்றும் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது... எதற்கு? எங்கு? எப்போது விண்ணப்பிக்க வேண்டும்..?
Updated on
1 min read


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள 123 உதவி பொறியாளர் மற்றும் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

மொத்த காலியிடங்கள்: 123

நிறுவனம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

பணியிடம்: தமிழ்நாடு

பணி: Assistant Engineer (Civil, Mechanical, Electrical, Computer) 
காலியிடங்கள்: 23
சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,15,700

பணி:  Assistant
காலியிடங்கள்: 123
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 65,500

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது எம்இ, எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படை முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Managing Director, Tamilnadu Civil Supplies Corporation, No 12, Thambusamy Road, Kilpauk, Chennai – 600 010

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tncsc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்களை பெற்றுவதற்கு http://www.tncsc.tn.gov.in/img/APPLICATIONFORAENGG.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.12.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com