விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஏர் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

ஏர் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Trainee Flight Simulator Maintenance Engineer  பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான துடிப்பான
விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஏர் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
Updated on
1 min read


ஏர் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Trainee Flight Simulator Maintenance Engineer பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான துடிப்பான இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Trainee Flight Simulator Maintenance Engineer

காலியிடங்கள்: 26 

பணியிடம்: மும்பை, ஹைதராபாத்

சம்பளம்: பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.25,000 வழங்கப்படும். வெற்றிகரமாக பயிற்சி முடிப்பவர்களுக்கு பணியமர்த்தப்பட்டு மாதம் ரூ.50,200 வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் Electronics, Electrical, Instrumentation, Telecommunications,
Computer Science பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

மொழித் திறன்: ஆங்கிலம், இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/careers.htm அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com