ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள 170 கணக்காளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட
ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
Updated on
1 min read


தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள 170 கணக்காளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 170

பணியிடம்: தமிழ்நாடு

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Accountant - 02
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 65க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.30,000

2. Project Associate - 01
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.30,000

3. Office Messenger/ Peon -02
சம்பளம்: மாதம் ரூ.8,000. 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

4. District Project Assistant - 10
சம்பளம்: மாதம் ரூ.15,000

5. Block Co-ordinators - 18
சம்பளம்: மாதம் ரூ.20,000

6. Block Project Assistants -137
சம்பளம்: மாதம் ரூ.15,000

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். 

பூர்த்தி செயய்ப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director cum Mission Director,
Department of Integrated Child Development Services,
No.1, Dr.M.G.R Salai, Taramani, Chennai - 600 113.

மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://icds.tn.nic.in/files/Notification.pdf என்ற லிங்கில் தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:  17.12.2019
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com