தமிழ்நாடு வனத்துறையில் வேலை வேண்டுமா? 

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் 2019-2020 ஆம் ஆண்டிற்கான வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய
தமிழ்நாடு வனத்துறையில் வேலை வேண்டுமா? 
Updated on
1 min read

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் 2019-2020 ஆம் ஆண்டிற்கான வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர். 

விரைவில் 227 வனக்காப்பாளர் மற்றும் 93 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்படப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இதற்கான அறிவிப்பை பார்த்து இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

பணி: வனக்காப்பாளர் 

காலியிடங்கள்: 227

பணி: ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்

காலியிடங்கள்: 93

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

இதற்கான முழுமையான அறிக்கை மற்றும் கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து www.forest.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துடன் தொடர்பில் இருந்து தெரிந்துகொள்ளவும்.

இங்கே கிளிக் செய்யவும்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com