தேசிய விதைகள் கார்ப்பரேஷனில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!

மத்தியன் அரசின் தேசிய விதைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் (National Seeds Corporation (NSC)) காலியாக உள்ள 260  நிரப்பப்பட உள்ள 70
தேசிய விதைகள் கார்ப்பரேஷனில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!

மத்தியன் அரசின் தேசிய விதைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் (National Seeds Corporation (NSC)) காலியாக உள்ள 260  நிரப்பப்பட உள்ள 70 Non Executive - Management Trainee, Diploma Trainee பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 260

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Deputy General Manager (Vigilance) - 01
2. Assistant (Legal) Grade-I - 04
3. Management Trainee: 
- Production - 05
- Marketing - 05
- Human Resource - 02
- Legal - 01
- Quality Control - 05

4. Senior Trainee
- Agriculture - 49
- Human Resource - 05
- Logistics - 12
- Quality Control - 19

5. Electrical Engineering - 02
6. Trainee
- Agriculture - 45
- Marketing - 32
- Agri. Stores - 16

7.Technician - 16 
- Diesel Mechanic - 06
- Machineman -03
- Auto Electrician-04
- Welder-02 
- Blacksmith-01

8. Stores (Engineering) - 05
- Stenographer - 08
- Quality Control - 07
- Data Entry Operator - 03

9.Trainee Mate
- Trainee Mate (Agri.) - 18 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐடிஐ, டிப்ளமோ, கணினித் துறையில் பி.எஸ்சி முடித்தவர்கள், விவசாயத்துறையில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ முடித்தவர்கள், எம்பிஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

வயதுவரம்பு: 25 முதல் 50 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்ப மற்றும் தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.525. எஸ், எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை National Seeds Corporation Limited என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ், எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.indiaseeds.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Sr.General Manager (HR), National Seeds Corporation Limited, Beeji Bhawan, Pusa Complex, New Delhi - 110012. India.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.03.2019

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.02.2019

மேலும் வயதுவரம்பு, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.indiaseeds.com/career/2019/Advt0119.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com