புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு... தமிழ்நாடு பழங்குடி நலத்துறையில் வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது..?

தமிழ்நாடு பழங்குடி நலத்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் தற்பொழுது தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான புதிய
புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு... தமிழ்நாடு பழங்குடி நலத்துறையில் வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது..?
Updated on
1 min read


தமிழ்நாடு பழங்குடி நலத்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் தற்பொழுது தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தமிழ்நாடு பழங்குடி நலத்துறை (TN Tribal Welfare Department)
மொத்த காலியிடங்கள்: 09
பணியிடம்: தமிழ்நாடு
பணி: Head Master - 08
பணி:  Academic Officer - 01

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

சம்பளம்: தலைமை ஆசிரியர் பணிக்கு மாதம் ரூ. 50,000,  கல்வி அலுவலர் (Academic Officer) பணிக்கு மாதம் ரூ. 25,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Ezhilagam Annexe, 1st floor chepauk, chennai-600005

இ-மெயில் முகவரி: dir.dtw@tn.gov.in (or) spnddsec.dtw@tn.gov.in

மேலும் முழுமையான விவரங்கள் அறிய tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.01.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com