டிப்ளமோ, சி.ஏ முடித்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் வேலை

வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனமான நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு
situation vacant
situation vacant
Updated on
1 min read


வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனமான நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, சிஏ, வேதியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து சம்மந்தப்பட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 93
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Accountant/ Cost Accountant - 41
சம்பளம்: ரூ.37,063
தகுதி: சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Oversear Grade-C - 35
சம்பளம்: ரூ.31,852
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Amin.Grade-D - 10
சம்பளம்: ரூ.29,460.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Amanat, Surveyorship சான்றிதழ் படிப்பை முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Chemist T&S Grade-D - 07
சம்பளம்: ரூ.29,460.
தகுதி: வேதியியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.03.2020 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.nclcil.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.03.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com