வேலை... வேலை... வேலை... கூட்டுறவு நூற்பாலையில் வேலை

கூட்டுறவு நூற்பாலை நிரப்ப்பட உள்ள 25 இளநிலை உதவியாளர், எலக்ட்ரிக்கல் பொறியாளர், தொழிலாளர் நல அதிகாரி, அலுவலக மற்றும் எலக்ட்ரிக்கல்
situation vacant
situation vacant
Updated on
2 min read

கூட்டுறவு நூற்பாலை நிரப்ப்பட உள்ள 25 இளநிலை உதவியாளர், எலக்ட்ரிக்கல் பொறியாளர், தொழிலாளர் நல அதிகாரி, அலுவலக மற்றும் எலக்ட்ரிக்கல் மேற்பார்வையாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: கூட்டுறவு நூற்பாலை (Cooperative Spinning Mills)

மொத்த காலியிடங்கள்: 25

பணியிடம்: தூத்துக்குடி, தேனீ, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை

பணி: Junior Assistant
பணி: Electrical Engineer
பணி: Labour Welfare Officer
பணி: Personal Officer & Electrical Supervisor

தகுதி: பொறியியல் துறை பட்டதாரிகள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு:  21-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள அந்தந்த கூட்டுறவு நூற்பாலையில் அலுவலக வேலை நேரத்தில் சென்று பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com