வேலை... வேலை... வேலை... மத்திய அரசில் வேலை: முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி அதிகாரி, உதவி மேலாளர், இணை மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளி










