வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... வருமான வரித்துறையில் எம்டிஎஸ் வேலை
மத்திய அரசின் வருமான வரித் துறையில் நிரப்பப்பட உள்ள 14 வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், சுருக்கெழுத்தர் நிலை II மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.










