பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் துறை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
ஒடிசா மாநிலத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான National Aluminium Company- இல் சுரங்கத்துறை சார்ந்த (Mining) பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.








