வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்து சமய அறநிலையத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
தமிழ்நாடு அரசு-இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் காலியாக உள்ள பூசாரி, காவலர், 2-ஆம் நிலை சாமியார், மின் பணியாளர், அலுவலக பணியாளர்











































