வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... சென்னை உயர்நீதிமன்றத்தில் 367 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு
சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர், சோப்தார் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.









