ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வருமான வரித்துறையில்  வேலை: விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய வருமான வரித்துறையின் தில்லி பிராந்தியத்தில் நிரப்பப்பட உள்ள Income Tax Inspectors, Tax Assistants, Stenographer மற்றும் Multi Tasking Staff பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட

News image
வருமானவரித் துறை
Updated On :28 மார்ச் 2021, 11:24 am

தினமணி


இந்திய வருமான வரித்துறையின் தில்லி பிராந்தியத்தில் நிரப்பப்பட உள்ள Income Tax Inspectors, Tax Assistants, Stenographer மற்றும் Multi Tasking Staff பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Income Tax Department

மொத்த காலியிடங்கள்: 14

பணி: Income Tax Inspectors, Tax Assistants, Stenographer and Multi Tasking Staff

தகுதி : பத்தாம் ஆம் வகுப்புபிளஸ் 2 தேர்ச்சி, பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. ரூ.9,300 - 34,800

தேர்வு செய்யப்படும் முறை:  விளையாட்டு துறையில் செய்த சாதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

விண்ணப்பிக்கும் முறை https://www.incometaxdelhi.org இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றொப்பம் பெறப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy Commissioner of Income-tax (Hqrs.-Personnel), Room No. 378A, C.R. Building, I.P. Estate, NewDelhi-110 002.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.04.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.incometaxdelhi.org/pdf/whatsnewfiles/032321152522Detailed%20Advertisement%20eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.