ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ரயில்வேயில் வேலை வேண்டுமா..? +2, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

தென் மத்திய ரயில்வேயில் இளநிலை பொறியியாளர், மொழிப்பெயர்ப்பாளர். சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :31 மார்ச் 2021, 8:10 am

தினமணி



தென் மத்திய ரயில்வேயில் இளநிலை பொறியியாளர், மொழிப்பெயர்ப்பாளர். சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

நிறுவனம்: South Central Railway 

மொத்த காலியிடங்கள்: 96 

பணி: Junior Engineer - 50

தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, பிஇ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Jr. Translator - 18

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி:  Stenographer Grade III - 28

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்சம் பொதுப்பிரிவினர் 42க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 45, எஸ்சி,எஸ்டி பிரிவினர் 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : கணினி வழித் தேர்வு, மொழிப்பெயர்ப்பு திரன் தேர்வு, திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.scr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனி்ல் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.04.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.