இந்திய கடலோர காவல்படையின் சென்னை மண்டலத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 80
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Engine Driver - 08
சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200 + 2,400
வயது வரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Sarang Lascar
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200 + 2,400
வயது வரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Store Keeper Grade-II
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ. 5,200 -20,200 + 1900
வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: Civilian Motor Transport Driver(Ordinary Grade)
காலியிடங்கள்: 24
வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200 + 1,900
பணி: Fireman
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200 + 1,900
வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவுடன் ஆதார் விவரங்களை கட்டாயம் இணைக்க வேண்டும்
பணி: ICE Fitter(Skilled)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200 + 1900
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Spray Painter
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200 + 1900
வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: MT Fiter/Mt Tech/MT Mech
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200 + 1900
வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Multi Tasking Staff(Mail)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200 + 1,800
வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Multi Tasking Staff(Peon)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200 + 1,800
வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Multi Tasking Staff(Daftry)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200 + 1,800
வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Multi Tasking Staff(Sweeper)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200 + 1,800
வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Sheet Metal Worker (Semi-Skilled)
காலியிடங்கள்: - 01
சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200 + 1,800
வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Electrical Fiter (Semi-Skilled)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200 + 1,800
வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Labourer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200 + 1,800
வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதிகார்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும்முறை: https://indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202201240840049141068advertisement-1.pdf அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பங்களை தயார் செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ பூர்த்தி செய்து அதனுடன் தேவையைான அனைத்து சான்றிதழ்கள் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St George (PO), Chennai - 600 009.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.02.2022
மேலும் விவரங்கள் அறிய https://indiancoastguard.gov.in அல்லது
https://indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202201240840049141068advertisement-1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.2,50,000 சம்பளத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!