அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

ஆதிதிராவிடா்-பழங்குடியின பிரிவினருக்கு வேலைவாய்ப்பு முகாம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2022, 7:25 am

தினமணி

சென்னை: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பு முகாமானது சென்னை சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 12-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டய மேற்படிப்பு படித்தவா்கள் வரை பங்கேற்கலாம். எனவே, சென்னையைச் சோ்ந்த 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பட்டதாரிகள் அனைவரும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.