திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 22 பொறியாளர் மற்றும் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 5:19 pm IST

பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 22 பொறியாளர் மற்றும் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 22
 
காலியிடங்கள் விவரம்
Engineer (Chemical) - 4 
Engineer (Mechanical) - 4
Engineer (Electrical) - 2
Engineer (Civil) - 2
Engineer (Instrument) - 2
Engineer (Metallurgy) - 1
சம்பளம்: மாதம் ரூ. 50,000 - 1,80,000
தகுதி: பொறியியல் துறையில் சம்ந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

பணி: Officer (HR) - 03
பணி: Officer (Marketing) - 02
பணி: Officer (ITS) - 1
பணி: Officer (Legal) - 1
சம்பளம்: மாதம் ரூ. 50,000 - 1,80,000
தகுதி:  சம்ந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது : 1.7.2022 அடிப்படையில் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். Legal பணிக்கு 28 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி : தொடர்புடைய பிரிவுகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை, கோவை.

விண்ணப்பிக்கும் முறை : https://cpcl.co.in/company/people/careers/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி, மாற்றுதிறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.9.2022

மேலும் விபரங்கள் அறிய  https://cpcl.co.in/wp-content/uploads/2022/08/Advertisment-Officer-2022-Final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.