ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் சென்னை பிரிவில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Terminal Manager - 01
சம்பளம்: மாதம் ரூ.75,000
வயதுவரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்.
பணி: Dy. Terminal Manager-PAX - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000
வயதுவரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்.
பணி: Duty Manager-Terminal - 06
சம்பளம்: மாதம் ரூ.45,000
வயதுவரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்.
பணி: Jr. Executive-Technical - 05
பணி: Ramp Service Agent - 12
சம்பளம்: மாதம் ரூ.25,300
வயதுவரம்பு: 28 க்குள் இருக்க வேண்டும்.
பணி: Utility Agent cum Ramp Driver - 96
சம்பளம்: மாதம் ரூ.19,300
வயதுவரம்பு: 28 க்குள் இருக்க வேண்டும்.
பணி: Customer Agent - 206
சம்பளம்: மாதம் ரூ.21,300
வயதுவரம்பு: 28 க்குள் இருக்க வேண்டும்.
பணி: Handyman/ Handywomen - 277
சம்பளம்: மாதம் ரூ.17,520
வயதுவரம்பு: 28 க்குள் இருக்க வேண்டும்.
தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.aiasl.in/Recruitment என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
HRD Department, Air India Premises,
AI Airport Services Limited
New Technical Area, GS Building,
Ground Floor, Kolkata: 700 052
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.4.2022
மேலும் விவரங்கள் அறிய http://www.aiasl.in/resources/Kolkata%20Recruitment%20Advertisement%20Apr2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.