பொதுத்துறை வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா-இல் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள அதிகாரிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா-இல் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள அதிகாரிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

திட்டஎண். 2021-22/3 தேதி: 01.12.2021

மொத்த காலியிடங்கள்: 696

பணி: Officer
I. Regular Basis -  594
1. Economist - 02
2. Statistician - 02
3. Risk Manager - 02
வயதுவரம்பு: 28 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
4. Credit Analyst - 53
வயதுவரம்பு: 30 முதல் 38க்குள் இருக்க வேண்டும்.
5. Credit Officers - 484
வயதுவரம்பு: 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
6. Technical (Appraisal) - 09
வயதுவமர்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும். 
7. IT Officer – Data Centre  - 42
வயதுவரம்பு: 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் வெளியிடப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

II. Contract Basis
காலியிடங்கள்: 102
பணி: Manager IT (On Contract basis) - 21
பணி: Senior Manager - 23
பணி: Manager-IT (Data Centre) - 06
பணி: Senior ManagerIT (Data Centre) - 06
பணி: Sr. Manager (Network Security)  - 05
பணி: Sr. Manager (Network Routing & Switching Specialist) - 10
பணி: Manager (End Point Security) - 03
பணி: Manager (DataCentre)- System Administrators Solaris/Unix - 06
பணி: Manager (Data Centre)- System Administrators Windows - 03
பணி: Manager (Data Centre)- Cloud Virtualization - 03
பணி: Manager (Data Centre)- Storage & Backup Technologies - 03
பணி: Manager (Data Centre- Network Virtualization SDNCisco ACI) - 04
பணி: Manager (Database Expert) - 05
பணி: Manager (Technology Architect) - 02
பணி: Manager (Application Architect) - 02 

தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.850, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.175. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.bankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.05.2022

மேலும் விவரங்கள் அறிய https://bankofindia.co.in/pdf/Annexure_II.pdf மற்றும் https://bankofindia.co.in/pdf/Annexure_I.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com