- Tag results for வேலைவாய்ப்பு
![]() | ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை: 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்புகர்நாடக மாநிலம் தும்குருவில் செயல்பட்டு வரும் ஹெலிகாப்டர் தொழிற்சாலை நிறுவமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 40 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளயிடப்பட்டுள்ளது |
![]() | இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலை வேண்டுமா?வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 450 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ஐசிஎம்ஆர் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழக தபால் துறையில் 2,994 பணியிடங்கள்!தமிழ்நாடு தபால் துறையில் காலியாக உள்ள 2,994 உதவி பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர், உதவி பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர்,கிராமின் தக் சேவக்(ஜிடிஎஸ்) பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய தர கவுன்சிலில் 553 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர கவுன்சிலில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 553 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ.56,000 சம்பளத்தில் தரமணி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எம்டிஎஸ் வேலை!தரமணி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நிரப்பப்பட உள்ள 34 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | நூறாவது ஆண்டில் சிவகாசி தீப்பெட்டி!1991-ஆம் ஆண்டு உலகமயமாக்கல் ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்ததால், தீப்பெட்டி உற்பத்தியாளா்கள், சா்வதேச அளவிலான போட்டியைச் சமாளிக்க பகுதி இயந்திர தீப்பெட்டி ஆலைகளைத் தொடங்கினா். |
![]() | தமிழக அரசு மருத்துவமனைகளில் 332 லேப் டெக்னீஷியன் பணி: விண்ணப்பங்கள் வரவேற்புApplications are invited only through online mode up to july two for recruitment to the post of Laboratory Technician Grade-III on consolidated pay basis. |
![]() | வனவிலங்கு ஆராய்ச்சி மையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?The Wildlife Institute of India, Dehradun is inviting applications from the interested eligible candidates in the prescribed format for the following posts. |
![]() | இந்து அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!ஈரோடு மாவட்டத்திலுள்ள சோழிஸ்வரர் திருக்கோயிலில் அர்ச்சகர், டிக்கெட் விற்பனையாளர், இரவு காவலர், திருவலகு போன்ற பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | தமிழ்நாடு காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?தமிழ்நாடு காவல்துறையில் நிரப்பப்பட உள்ள 750 காவல் துணை ஆய்வாளர் பதவி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (டிஎன்யுஎஸ்ஆர்பி) வெளியிட்டுள்ளது. |
![]() | உளவுத் துறையில் வேலை வேண்டுமா?-டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத் துறையில் காலியாக உள்ள 797 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | மிஸ்பண்ணிடாதீங்க... ரூ.40,000 சம்பளத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை!திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட நல சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்வரும் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்படுவதற்க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 12,828 கிராமின் டாக் சேவக் Gramin Dak Sevaks பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ. 2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா?மத்திய அரசின் அறிவியியல் மற்றும் தொழிற்நுட்பத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் Centtral Electronics Engineering Research Institute-இல் காலியாக உள்ள விஞ்ஞானி (Scientist) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்