
மீன்வள ஆராய்ச்சி மையத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
திருவனந்தபுரம் மாவட்டம் விளிஞ்ஞத்தில் செயல்பட்டுவரும் மத்திய மீன்வள ஆராய்ச்சி மையத்தில் காலிப்பணியிடங்கள் குறித்து...

மீன்வள ஆராய்ச்சி மையத்தில் வேலை - cmfri
திருவனந்தபுரம் மாவட்டம் விளிஞ்ஞத்தில் செயல்பட்டுவரும் மத்திய மீன்வள ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Young Professional பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. .
இதுகுறித்த விவரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 26-1/2028/ Vol-III/VZM
பணி: YoungProfessional-l
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: விலங்கியல் அல்லது மீன்வளம் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 16.9.2026
விண்ணப்பிக்கும் முறை: www.cmfri.org.in என்ற இணையதளத்தில் கொடுக் கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து cmfrivizhinjam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.9.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
An Interview is scheduled to be held on 16th September 2026 on 02.00 PM at Vizhinjam Regional Centre of ICAR-Central Marine Fisheries Research Institute, Vizhinjam, Thiruvananthapuram,

இந்தியன் ரயில்வேயில் வேலை வேண்டுமா? 3,996 ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






