பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: பெல் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளி
பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: பெல் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
Published on
Updated on
1 min read


கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 383/TE-I/HR/SW/2021-22  தேதி: 31.01.2022

நிறுவனம்: Bharat Electronics Ltd

பணி: Trainee Engineer

காலியிடங்கள்: 75

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், இன்பர்மேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் சயின்ஸ், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.30000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.35,000, மூன்றாம் ஆண்டு ரூ.40,000

வயதுவரம்பு: 01.02.2022 தேதியின்படி பொதுப்பிரிவினர் 28க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdem5WtyDL3tcrR-4IsOluTl7UcUcoZMEEnG6w30IDH7FtSKQ/viewform?usp=sf_link என்ற லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2022

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.02.2022 அன்று காலை 8.15 மணிக்கு

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: BEL High School, Next BEL Hospital, Near to BEL Factory, Jalahalli Post, Bengaluru - 560013

மேலும் விவரங்கள் அறிய https://bel-india.in/Documentviews.aspx?fileName=Web%20Ad%20for%20Walk%20In%20for%20Software-1-02-2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com