- Tag results for job
![]() | தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள கூட்டு ஆலோசகர், இளம் தொழில் வல்லுநர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | மத்திய அரசில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!மத்திய அரசின் கீழ் செயல்படும் வரும் இந்தியன் ரேர் எர்த்ஸ் (ஐ.ஆர்.இ.எல்.,) நிறுவனத்தில் நிரப்பப்பட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | அரசு வேலை வேண்டுமா..? 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!ராஜா ராமன்னா சென்டர் பார் அட்வான்ஸ்டு டெக்னாலஜி (ஆர்.ஆர்.சி.ஏ.டி.) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர், ஆப்பரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | தமிழ்நாடு காவல்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு... ஆகஸ்ட் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்புதமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் போன்ற 2,890 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | அரசு வேலைகளில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு: தமிழக அரசுஅரசு வேலைகளில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
![]() | தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் சிவில் இன்ஜியர்களுக்கு வேலைவாய்ப்பு!தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நேரடியாக நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 50 துணை மேலாளர்(டெக்னிக்கல்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..? ராணுவப் பள்ளியில் வேலைகர்நாடகம் மாநிலத்தில் உள்ள ராணுவப் பள்ளியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... உச்ச நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 210 ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | நபார்டு வங்கி வேலைவாய்ப்பு... யார் விண்ணப்பிக்கலாம்?தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (நபார்டு) காலியாக உள்ள 21 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | மத்திய அரசில் வேலை வேண்டுமா? - யுபிஎஸ்சி அறிவிப்புமத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. |
![]() | மின்னணு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (இசிஐஎல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 11 லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கு நாளைக்குள் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | மத்திய அரசில் வேலை வேண்டுமா? 338 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!மும்பையில் உள்ள கப்பல்படை தளத்தில் (நேவல் டக்யார்டு) பல்வேறு பிரிவுகளில் 338 டிரேடு 'அப்ரென்டிஸ்' பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..? தொழில் பழகுநர் பயிற்சிக்கு நாளைக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!சென்னையில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு அளிக்கப்படும் தொழில் பழகுநர் பணிக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்காலம். |
![]() | டிஆர்டிஓ-வில் வேலை வேண்டுமா? பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்புபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (டிஆர்டிஓ) காலியிடங்களுக்கு பல்வேறு பதவிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பிஇ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்