மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கிழக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (இசிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 313 மைனிங் சித்தார் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம்: கிழக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (ECl)
மொத்த காலியிடங்கள்: 313
பணி : Mining Sirdar
சம்பளம்: மாதம் ரூ.31,852
தகுதி : பிளஸ் 1, டிப்ளமோ, இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | வேலை... வேலை... வேலை... தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.easterncoal.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2022
மேலும் விபரங்கள் அறிய www.easterncoal.gov.in அல்லது http://www.easterncoal.gov.in/notices/recruitmentheader.html என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.