ரூ.2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!
By | Published On : 26th January 2022 01:18 PM | Last Updated : 26th January 2022 01:18 PM | அ+அ அ- |

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரி, மேலாளர் மற்றும் முதுநிலை மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL)
மொத்த காலியிடங்கள்: 18
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager (CCLab) E4 Grade - 03
பணி: Senior Manager (CC Lab) E5 Grade - 02
பணி: Officer (HR) - E1 Grade - 02
பணி: Officer (Hindi) - E1 Grade - 02
பணி: Officer (Horticulture) E1 Grade - 02
பணி: Officer (Medical) E1 Grade - 03
பணி: Officer (Legal) E1 Grade - 01
பணி: Manager (Finance) E4 Grade - 02
பணி: Officer (Finance) (E1 Grade) - 01
தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட பிரிவில் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 34 முதல் 49 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ 40,000 - 2,00,000
இதற்கு விண்ணப்பிக்கலாம் | 9,494 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://ors.rcfltd.com/Candidate/ என்ற இணையதததின்எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.02.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.rcfltd.com/ அல்லது https://www.rcfltd.com/files/FINAL%20WEBSITE%20ADVERTISEMENT.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...