திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

ராணுவ பயிற்சி மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னையில் உள்ள ராணுவ வீரர்களுக்கான அதிகாரி பயிற்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:15 pm IST

சென்னையில் உள்ள ராணுவ வீரர்களுக்கான அதிகாரி பயிற்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 191

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: சிவில், பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் டெக்னாலஜி - 40
பணி: ஆர்க்கிடெக்சர் - 02
பணி: இ.இ.இ. - 14
பணி: கம்ப்யூட்டர் சயின்ஸ் - 33
பணி: ஐ.டி - 09
பணி: எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் - 06
பணி:  டெலிகம்யூனிகேசன் - 03
பணி:  எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் - 10
பணி:  சாட்டிலைட் கம்யூனிகேசன் - 01
பணி: எலக்ட்ரானிக்ஸ் - 02
பணி:  ஏரோநாட்டிக்கல் - 05
பணி:  இன்ஸ்ட்ரூமென்டேசன் - 04
பணி:  புரொடெக்சன் - 03 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 01.10.2022 தேதியின்படி, 20 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.04.2022 

மேலும் விவரங்கள் அறிய https://joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.