திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி்: Junior Research Fellow

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.31,000+16%

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முதல் வகுப்பில் பி.டெக்,பி.இ. அல்லது எம்.டெக், எம்.இ முடித்திருப்பதுடன் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 35-க்குள் இருக்க வேண்டும்.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை!
தமிழக அரசு மருத்துவமனைகளில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.31,000 + எச்ஆர்ஏ, இரண்டாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை மாதம் ரூ.35,000 + எச்ஆர்ஏ

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.04.2024

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Dr.k.Baskar,professor,Department of civil Engineering National Institute of Technology Tiruchirappalli-620015.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com