தமிழக அரசு மருத்துவமனைகளில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2553 மருத்துவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2553 மருத்துவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி்: ASSISTANT SURGEON(GENERAL)

காலியிடங்கள்: 2553

சம்பளம்: மாதம் ரூ.56,100-1,77,500

வயது வரம்பு: 1.7.2024 - தேதியின்படி பொதுபிரிவினருக்கு 37 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, பிசிஎம், டிஎன்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் 59-க்குள் இருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளி பிரிவினர் 47-க்குள் ,முன்னாள் ராணுவத்தினர் 50 -க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
சர்வதேச விமான நிலையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி,மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.500, இதர பிரிவினருக்கு ரூ.1000. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.5.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com