ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் துணை நிறுவனமான எல்என்ஜி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Senior Officer - Shipping - 1
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000
பணி: Officer - Shipping - 2
சம்பளம்: மாதம் ரூ. 30,000 - 1,20,000
வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Officer - Matirial - 1
சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Nautical Science, Maraine பிரிவில் இளநிலை பட்டம் அல்லது ஏதாவதொரு பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Manager - Operations - 1
சம்பளம்: மாதம் ரூ. 50,000 - 1,60,000
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.hplng.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.8.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.