வங்கியில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

தேசிய வங்கியான பஞ்சாப் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 பஞ்சாப் வங்கி
பஞ்சாப் வங்கி
Published on
Updated on
1 min read

தேசிய வங்கியான பஞ்சாப் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி பணி வாய்ப்புக்காக காத்திருந்த பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: SOC Manager - 2

பணி: SOC Analyst and Incident Response Analyst - 4

பணி: Firewell Security Specialist - 3

பணி: Network Security Specialist - 3

பணி: Entry Level Executive - 6

சம்பளம்: ஒரு ஆண்டுக்கு ரூ. 20 - 25 லட்சம்

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

 பஞ்சாப் வங்கி
தெற்கு ரயிவேயில் அப்ரண்டிஸ் பயிற்சி: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், இணைய பாதுகாப்பு, சைபர் தடயவியல் போன்ற துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் 2 முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.8.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com