இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்
Published on
Updated on
1 min read

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் விவரவேற்கப்படுகின்றன.

பணி: Diploma Technician

காலியிடங்கள்: Mechanical -1, Electrical - 2, Electronics and Communications

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.48.764

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்
மிஸ்பண்ணிடாதீங்க... ரயில்வேயில் 7,951 பொறியாளர், சூப்பர்வைசர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பணி: Aircraft Technician(Electrical.Structure) - 17

தகுதி: பிட்டர் டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Opeator (Grinder) - 2

தகுதி: Grinder டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.46.796

வயதுவரம்பு: 31.8.2024 தேதியின் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்
தமிழக அரசு துறைகளில் 861 காலியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறுகிய கால தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டு பின்னர் பணி வழங்கப்படும். தேர்வு செய்யப்படுவர்கள் எச்ஏஎல் நிறுவனத்தால் நடத்தப்படும் மருத்துவ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.8.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com