யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ரூ.56,100 சம்பளத்தில் என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை

இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பணிக்கு என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :26 பிப்ரவரி 2024, 5:30 am

DIN

இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பணிக்கு என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Lieutenant (NCC Special Entry) Batch

காலியிடம்: 55

சம்பளம்: மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500

வயதுவரம்பு:19 முதல் 25 -க்குல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை என்சிசி-இல் குறைந்தபட்சம் 'சி' சான்றுதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதி ,உடற்திறன் தேர்வு ,மருத்துவ பரிசோதனை மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியனவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதள மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு நடைபெரும் இடங்கள் : அலகாபாத், போபால், பெங்களூரு

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.3.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.