சிஎஸ்எம்சிஆர்ஐ நிறுவனத்தில் புராஜெக்ட் அசிஸ்டெண்ட் பணி

மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் கலியாகயுள்ள புராஜெக்ட் அசிஸ்டெண்ட் பணிக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் கலியாகயுள்ள புராஜெக்ட் அசிஸ்டெண்ட் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Assistant

காலியிடங்கள்: 1

வயதுவரம்பு: 31.7.2024 தேதியின்படி50-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,000

கோப்புப்படம்
இந்திய தகவல் தொடர்பு மையத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தகுதி: மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் நெட், கேட் தேர்வு மதிப்பெண்களின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.csmcri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து mangairathore@csmcri.res.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:30.7.2024.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com