இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை வேண்டுமா?

இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை வேண்டுமா?

இந்திய அணுசக்தி கழகத்தில் நிரப்பப்பட உள்ள அசிஸ்டென்ட் கிரேடு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணுசக்தி கழகத்தில் நிரப்பப்பட உள்ள அசிஸ்டென்ட் கிரேடு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.NPCIL/HGS?HRM/2024/03

பணி: Assistant Grade - 1 (HR)

காலியிடங்கள்: 29

பணி: Assistant Grade-1(F&A)

காலியிடங்கள்: 17

பணி: Assistant Grade-1 (C&MM)

காலியிடங்கள்: 12

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25.6.2024 தேதியின்படி 21 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சுத் தேர்வு மற்றும் கணினித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.6.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com