விண்ணப்பித்துவிட்டீர்களா..? எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 130 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 130 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 130

பணி: Assistant Manager (Security Analyst)

காலியிடங்கள்: 23

சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63840

பணி: Deputy Manager (Security Analyst)

காலியிடங்கள்: 51

சம்பளம்: மாதம் ரூ.48,170 - 69,810

பணி: Manager (Security Analyst)

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.63,840 -78,230

பணி: Assistant General Manager (Application Security)

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.89,890 -1,00,350

விண்ணப்பித்துவிட்டீர்களா..? எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்...தெர்மல் பவர் நிறுவனத்தில் துணை மேலாளர் வேலை

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 1.12.2023 தேதியின்படி 30, 35, 38, 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Credit Analyst (MMGSIII)

காலியிடங்கள்: 50

வயதுவரம்பு: 1.12.2023 தேதியின்படி 25-35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/web/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.3.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும் மற்றும் இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com