சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் காலியாகயுள்ள பணிகளுக்கான வேலைவாய்ப்பு
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் காலியாகயுள்ள பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineering Chief

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். public Health Engineering, Environmental Engineering, Water Resources Engineering பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பணி: Manager Human Resources

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் HR,MSW,MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Chief Finance Officer

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ACA,ACMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Executive Project Finance

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Chartered Accountant,cost Accountant,MBA (Finance) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Manager-information Technology&governance

தகுதி: Computer Science,IT பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் எம்சிஏ,எம்.எஸ்சி(ஐடி) முடித்திருக்க வேண்டும்.

பணி:Land Management Officer

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

பணியிடம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: www.cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

Chennai Metropolitn Water Supply and sewerage Board ,No:1,Pumbing station Road.Chintadripet,chennai-600 002.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com