வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை பணியில் உள்ள பல்வேறு பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை பணியில் உள்ள பல்வேறு பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண். 75-171/2024

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: நகல் பரிசோதகர்

காலியிடங்கள்: 60

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

பணி: நகல் வாசிப்பாளர்

காலியிடங்கள்:11

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர்

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.ரூ.19,500 - 71,900

பணி: இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்

காலியிடங்கள்: 242

சம்பளம்: மாதம் ரூ. 19,000 - 69,000

பணி: கட்டளை எழுத்தர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ. 16,600- 60,800

பணி: ஒளிப்பட நகல் எடுப்பவர்

காலியிடங்கள்:53

சம்பளம்: மாதம் ரூ. 16,600 - 60,800

சென்னை உயர்நீதிமன்றம்
4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

பணி: ஓட்டுநர்

காலியிடங்கள்:27

சம்பளம்: மாதம் ரூ. 19,500 - 71,900

பணி: நகல் பிரிவு உதவியாளர்

காலியிடங்கள்:16

சம்பளம்: மாதம் ரூ. 15,700- 58,100

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்:638

சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 58,100

பணி: தூய்மைப் பணியாளர்

காலியிடங்கள்:202

சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 58,100

பணி: தோட்டப் பணியாளர்

காலியிடங்கள்:12

சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 58,100

பணி: காவலர், இரவு காவலர்

காலியிடங்கள்:459

சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 58,100

பணி: இரவு காவலர் மற்றும் மசால்ஜி

காலியிடங்கள்:85

சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 58,100

பணி: காவலர் மற்றும் மசால்ஜி

காலியிடங்கள்:18

சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 58,100

பணி: தூய்மைப் பணியாளர் மற்றும் மசால்ஜி

காலியிடங்கள்:1

சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 58,100

சென்னை உயர்நீதிமன்றம்
ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

பணி: வாட்டர்மென், வாட்டர்வுமன்

காலியிடங்கள்:2

சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 58,100

பணி: மசால்ஜி

காலியிடங்கள்:402

சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 58,100

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.5.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com