தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

தொழில்நுட்ப பதவிகளான குரூப்-சி பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் புது தில்லி, சென்னை, ஹைதராபாத், காந்திநகர்,கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, போபால், கண்ணூர், ஷில்லாங், பாட்னா, ரேபரேலி, காங்க்ரா, ஜோத்பூர், ஸ்ரீநகர், புவனேஷ்வர், பஞ்ச்குலா, டாமன் மற்றும் வாரணாசியில் செயப்பட்டு வரும் முதன்மையான தேசிய ஆடை தொழில்நுட்ப கல்வி நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் ரேபரேலி, வாரணாசியில் நிரப்ப்பட உள்ள டிசைன், மேனேஜ்மென்ட் மற்றும் டெக்னாலஜி ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் நிர்வாக, தொழில்நுட்ப பதவிகளான குரூப்-சி பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வாரணாசி அலுவலக காலியிடங்கள்:

பதவி: Machine Mechanic - 2

பதவி: Assistant (Admin) - 6

Assistant Warden-Girls - 1

பதவி: Nurse - 1

பதவி: Junior Assistant - 8

பதவி: Library Assistant - 1

பதவி: Lab Assistant(Fashion Design, Fashion Communication, IT/Computer Lab) - 3

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ரேபரேலி அலுவலக காலியிடங்கள்:

பதவி: Machine Mechanic - 3

பதவி: Stenographer Gr.-III - 1

பதவி: Assistant Warden Girls - 1

பதவி: Nurse - 1

பதவி: Junior Assistant - 4

பதவி: Lab Assistant - 4

பதவி: Assistant (F&A) - 1

விண்ணப்பிகக்கும் முறை: http://www.nift.ac.in/raebareli இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து,அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து இயக்குநர், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன், நிப்ட் வளாகம், தூர்பாஷ் நகர், ரேபரேலி-229010’. என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.05.2024.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com