
கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள இசைக்கலைஞர் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Cultural Quota Jobs (Group C)
பிரிவு: Classical Vocal
காலியிடம்: 1
பிரிவு: Kathakali, Manipuri
காலியிடம்: 1
தகுதி: பத்தாம் வகுப்பு, ஐடிஐ, பிளஸ் 2, பட்டப்படிப்பு போன்ற ஏதாவதொரு தகுதியுடன் Claccic Vocal இசை அல்லது Kathakali, Manipuri நடனக்கலையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டம், பட்டப்படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.1.2026 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின் படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் இசைத்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவைச் சேர்ந்த ஆண்கள் ரூ.500, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண்கள் ரூ.250. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrcer.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.8.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.