பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய அணுசக்தி கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் டாட்டா மெமோரியல் புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பாராமெடிக்கல் பணி
பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
Published on
Updated on
2 min read

இந்திய அணுசக்தி கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் டாட்டா மெமோரியல் புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பாராமெடிக்கல் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். TMC/HBCHRCV/AD/01/2025

பணி: Scientific Assistant 'C' (Nuclear Medicine)

காலியிடங்கள்: 1

தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியியல், அணுக்கரு மருத்துவம் போன்ற ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் PGDFIT/DMRIT தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.44,900

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Scientific Assistant'B'(Radiation Oncology)

காலியிடங்கள்: 1

தகுதி: இயற்பியல் பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் Radiation Oncology பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Clinical Psychologist

காலியிடங்கள்: 1

தகுதி: Clinical Psychology பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,500

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technician 'C'(ICU/OT)

காலியிடங்கள்: 1

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஐசியு, ஓடி, எலக்ட்ரானிக்ஸ், டயலசிஸ் டெக்னிசியன் பிரிவில் ஒரு ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,500

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Female Nurse 'A'

காலியிடங்கள்: 1

தகுதி: செவிலியர் பிரிவில் இளங்கல் பட்டம் பெற்றிருப்பதுடன் Oncology Nursing இல் டிப்ளமோ முடித்து ஒரு ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.44,900

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்

பணி: Lower Division Clerk

காலியிடங்கள்: 3

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணி செய்வது குறித்த அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Attendant

காலியிடங்கள்: 5

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.18,000

வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Trade Helper

காலியிடங்கள்: 5

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.18,000

வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.hbchrcv.tmv.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.2.2025

மேலும் விவரங்களுக்கு recruitment@hbchrcv.tmv.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் அல்லது இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com