தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி!

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளில் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம்.
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம்
Published on
Updated on
1 min read

சேலம், தேனி, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களிள் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளில் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம்.

விளம்பர எண். 4181-2 / VCRI, Salem, Theni, Udumalpet, Recruitment - 2025

பதவி மற்றும் காலியிடங்கள் குறித்த விவரங்களை பார்ப்போம்...

பணி: Assistant Professor

காலியிடங்கள்: 34

1. Veterinary Pharmacology and Toxicology - 1

2. Veterinary Public Health and Epidemiology - 1

3. Veterinary Parasitology - 2

4. Livestock Products Technology -2

5. Veterinary and Animal Husbandry Extension Education -2

6. Veterinary Surgery and Radiology - 9

7. Veterinary Medicine - 8

8. Veterinary Gynaecology and Obstetrics - 7

சம்பளம்: மாதம் ரூ.57,700

தகுதி: குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.வி.எஸ்சி.,, ஏ.எச் மற்றும் பி.வி.எஸ்சி படிப்பை முடித்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்று ASRB-NET/UGC-CSIR-SIR-NET போன்ற ஏதாவதொரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் பணி அனுபவம், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 29. 7.2025 அன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இடம்:

இடம்: Veterinary College and Research Institute, Veerapandi, Theni 625534.

விண்ணப்பிக்கும் முறை: www.tanuvas.ac.in இணையதளத்தில் மேற்கண்டபணிக்கான விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது . அதனை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறவும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Applications are invited from eligible candidates for the following posts of Assistant Professor purely on Whole-time basis on Consolidated Pay (Contractual Basis) for a period of eleven months.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com