அண்ணா பல்கலைக்கழத்தில் புராஜெக்ட் உதவியாளர் வேலை

அண்ணா பல்கலைக்கழத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அண்ணா பல்கலைக்கழத்தில் புராஜெக்ட் உதவியாளர் வேலை
Published on
Updated on
1 min read

அண்ணா பல்கலைக்கழத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் வரும் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Assistant

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.25,000

தகுதி: பொறியியல் துறையில் இசிஇ, இஇஇ, மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிஎஸ்இ, பயோ-மெடிக்கல் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.annauni.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து அஞ்சலில் விண்ணப்பிக்கவும். தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மற்றொரு நகலை pganesh@mitindia.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 13.10.2025

Summary

Anna University Project Assistant Recruitment 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com