தொடரும் அமளி! நாடாளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடிகிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

இந்திய கடற்படையில் பட்டதாரிகளுக்கு அதிகாரிப் பணிகள்; காலியிடங்கள் - 275

ஜூன் 2027-ல் தொடங்கவுள்ள எஸ்எஸ்சி பயிற்சிக்கு ஜூலை 27-க்குள் இணையவழி மூலம் விண்ணப்பிப்பது தொடர்பாக...

News image

இந்திய கடற்படையில் பட்டதாரிகளுக்கு அதிகாரிப் பணிகள் - இந்திய கடற்படை

Updated On :23 ஜூலை 2026, 11:00 am IST

ஜூன் 2027-ல் தொடங்கவுள்ள எஸ்எஸ்சி பயிற்சிக்கு ஜூலை 27-க்குள் இணையவழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கேரள மாநிலம், எழிமலையில் உள்ள இந்தியக் கடற்படை அகாடமியில் ஜூன் 2027 முதல் தொடங்கவுள்ள 'ஷார்ட் சர்வீஸ் கமிஷன்' (எஸ்எஸ்சி) பயிற்சியுடன் கூடிய பணிக்கு, தகுதியுள்ள திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் இந்திய அரசு நிர்ணயித்துள்ள குடியுரிமை நிபந்தனைகளை பெற்றவராக இருக்க வேண்டும்.

பணி: Short Service Commision Officer (SSC Jun - 2027)

காலியிடங்கள்: 275

பிரிவு மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Executive Branch (GS(X)/ Hydro Cadre) - 90

2. Pilot - 25

3. Naval Air Operations Officer (Observers) - 18

4. Air Traffic Controller (ATC) - 15

5. Logistics - 10

6. Naval Armament Inspectorate Cadre (NAIC) - 14

7. Education - 5

8. Engineering Branch (General Service (GS)-24

9. Submarine Tech Engineering - 8

10. Electrical Branch (General Service (GS)) - 32

11. Submarine Tech Electrical - 8

13. Naval Constructor - 18

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை: பயிற்சியின் போது உதவித் தொகையும், பயிற்சிக்குப் பின் இந்திய கடற்படையில் சப்-லெப்டினன்ட் பணியுடன் மாதம் ரூ.1,20,000 சம்பளமும் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: சம்பந்தப்பட்ட படிப்பில் விண்ணப்பதாரர்கள் பெற்றுள்ள மதிப் பெண்கள், நேர்முகத்தேர்வு, மருத்துவ தகுதித்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு கேரள மாநிலம் எழிமலாவிலுள்ள இந்திய கடற்படை கல்லூரியில் 2 வருடங்கள் பயிற்சி வழங்கப்படும். பின்னர் இந்திய கடற்படையில் நிரந்தர பணி வழங்கப்படும். பயிற்சி ஜூன் மாதம் (2027) ஆரம்பமாகும்.

நேர்முகத்தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக் கப்படும். என்சிசி பயிற்சி பெற்றவர் களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.7. 2026

இந்திய கடற்படை அதிகாரிகளால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளவும். பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Applications are invited from eligible unmarried men and unmarried women candidates for grant of Short Service Commission (SSC) for course commencing Jun 2027 onwards at Indian Naval Academy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.