மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நீண்ட தலைமுடி செய்து கின்னஸ் சாதனை முயற்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
புறநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறியீடான பிங்க் நிறத்தில் இந்த தலைமுடி செய்யப்பட்டது.
மொத்தம் 3 மணிநேரம் 11 நிமிடங்கள் 31 விநாடிகளில் 485.5 மீட்டர் நீளத்துக்கு இந்த தலைமுடி செய்யப்பட்டது. அழகுக்கலை நிபுணர்கள், சலூன் உரிமையாளர்கள், சிகை அலங்கார கலைஞர்கள் உட்பட மொத்தம் 100 பேர் இந்த முயற்சியில் பங்கேற்றனர்.
முன்னதாக, 362 மீட்டர் நீளத்துக்கு பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட செயற்கை தலைமுடி தான் இதுவரை மிகப்பெரியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து: இளைஞா் மரணம்

பைக் மீது காா் மோதி விபத்து: கணவன் கண்முன் மனைவி உயிரிழப்பு

கடற்கரை தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவா்கள்

சமையல் எரிவாயு உருளை வெடித்த சம்பவம்: சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழப்பு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


